தஞ்சை மதிமுகவிற்கு புதிய நிர்வாகி…

65
Spread the love

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்… தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் – தஞ்சை நகரக் கழகப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் (63, காவேரி தெரு, யாகப்பா நகர், தஞ்சாவூர் – 613 007, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மேற்குறிப்பிட்டவாறு நியமிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. வி.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் மாவட்டக் கழக நிர்வாகிகள் இணைந்து பணியாற்றுவார்கள் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்..

 

LEAVE A REPLY