எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையின் மாண்புகளை சபாநாயகர் காத்திட வேண்டும். சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும். புதியதாக பதவியேற்ற சபாநாயகர். ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்
