திருச்சியில மீன்(கொரோனா) வாங்க… கூட்டத்த பாருங்க.. படங்கள்

1196
Spread the love

கடந்த 2 மாதகாலமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக அசைவ ஐட்டங்கள் வாங்க சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வந்தது. செப்டம்பர் மாதங்களில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக இன்றைய தினம் அனைத்து கடைகளும் திறந்துள்ளன. போக்குவரத்தும் வழக்கம் போல் உள்ளது. அந்த வகையில் திருச்சி புத்தூர் மீன் மார்கெட்டில் இன்று காலை துவங்கி கூட்டம் அலைமோதுகிறது… சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் இல்லாமல்..

LEAVE A REPLY