சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அப்படி என்னதான் பேசினார் திருமா.. ? …. வீடியோ

834
Spread the love

மனு தர்மம் இந்துப்பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என கூறுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறியுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.. திருமாவளவனின் இந்த பேச்சை பலரும் கண்டித்து வருகின்றனர். நடிகர் குஷ்பு பெண்களை திருமா அவமதித்து பேசியிருக்கிறார். அவரை திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் கண்டிக்கவில்லை எனவும் கேள்வி கேட்டுள்ளார்.. அப்படி என்ன தான் பேசினார்… திருமா…

நன்றி பெரியார் தொலைக்காட்சி..

LEAVE A REPLY