ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. நேற்று இரண்டாவது டி 20 போட்டி நடந்தது. இதில், அரைசதம்  கடந்து அபாரமாக ஆடிக் கொண்டிருந்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசம். அப்போது டேவிட் வார்னரின் ஒரு த்ரோவில் ஸ்டெம்ப்புகள் சிதற மிரண்டு போய் வெளியேறினார் பாபர் அசம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக வார்னர் செய்த ரன் அவுட்டையும், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ரன் அவுட் துரோவையும்  இணைத்து வீடியோ வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY