தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 4280, பலி-65

206
Spread the love

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு… தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4280 போ் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனா். சென்னையில் மட்டும் 1842 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதன் காரணமாக தமிழகத்தின் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து ஏழு ஆயிரத்து ஒன்றாக ஆக உயா்ந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்று ஒரு நாளில் 65 ஆக இருந்தது.

LEAVE A REPLY