கொரோனா இன்று … பாதிப்பு -4150, பலி-60

276
Spread the love

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 4150 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 1713 போ் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனா். இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 1லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயா்ந்து உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் பலி எண்ணிக்கை 60 ஆக உள்ளது.

LEAVE A REPLY