இன்றைய கொரோனா நிலவரம்..

82
Spread the love

தமிழகத்தில் இன்று  கொரோனா 621 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் உயிர் பலி எண்ணிக்கை தமிழகத்தில் 12 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 167 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 20 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 166 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் இன்று பலி இல்லை என்பதால், மொத்த பலி எண்ணிக்கை  179 ஆக தொடர்கிறது. 

LEAVE A REPLY