மீண்டும் தங்கம் விலை உயர்வு….

63
Spread the love

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, ரூ.35,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,417-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY