கிடுகிடுவென உயரும் தங்கம் விலை…

115
Spread the love

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.35.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 குறைந்து ரூ.4,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY