இன்றைய தங்கம் விலை நிலவரம்….

74
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,640-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY