மீண்டும் உயரும் தங்கம் விலை….

50
Spread the love

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ரூ.36,048-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து, ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.16 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,506-க்கு விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து, ரூ.72.30-க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY