மீண்டும் கிடுகிடுவென உயரும் தங்கம் விலை ..

16
Spread the love

இன்றைய நிலவரத்தின் படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4,530க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.36,240க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200க்கும் விற்பனையாகிறது.

LEAVE A REPLY