தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்தது…

34
Spread the love

தமிழகத்தில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36 ஆயிரத்து 32-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4 ஆயிரத்து 504 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.71 ஆயி ரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கு விற்கிறது.

LEAVE A REPLY