இன்றைய தங்கம் விலை….

45
Spread the love

தமிழகத்தில் இன்று  ஒரு கிராம்  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 256 ரூபாய் உயர்ந்து 35,728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை  ரூ.67.70 ஆகக் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY