இன்றைய தங்கம் விலை நிலவரம்..

172
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5105-க்கும், சவரன் ரூ.40,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10-க்கு விற்பனை ஆகிறது. 

LEAVE A REPLY