இன்றைய தங்கம் விலை நிலவரம்..

141
Spread the love
தமிழகத்தில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.5,100ஆக இருந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே ரூ.5,100க்கு விற்பனையாகிறது. 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,800ஆக இருக்கிறது. தமிழகத்தில் ஒரு கிராம் தூய தங்கத்தின் நேற்று ரூ.5,355ஆக இருந்தது. இன்று தூய தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.5,355க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.40,840ஆக இருக்கிறது.

LEAVE A REPLY