இன்றைய மேட்டூர் அணை நிலவரம்…

382
Spread the love

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 73.49 அடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,831 கன அடியிலிருந்து 7,051 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 35,77 டி.எம்.சி.யாக உள்ளது.

LEAVE A REPLY