இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்….

29
Spread the love

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.54ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.68.22 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY