இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்….

35

பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய #பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.54 ,ஆகவும், #டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.22 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால், பெட்ரோல் விலை ரூ.3.26 வரையிலும் டீசலுக்கு ரூ.2.51 வரையிலும் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. நேற்றைய விலையே இன்றும் நிர்னைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY