முழு ஊரடங்கு.. நாளை பெட்ரோல் பங்க் இருக்காது..

259
Spread the love

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெட்ரோல் பங்க் இயங்காது. இதனை தொடர்ந்து ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது. இந்நிலையில் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் பால் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்கவும் பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி தகவல் அளித்துள்ளார்.

LEAVE A REPLY