Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் ஆக நியமனம்.

விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சராயு, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமனம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் ஆக இருந்த பழனி, தமிழ்நாடு சலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆக நியமனம்.

error: Content is protected !!