நடுரோட்டில் கத்தியில் கேக் வெட்டி திருச்சி மாணவர்கள் ரகளை.. வீடியோ

660
Spread the love

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு மோட்டார் சைக்கிளில் கேக்கை வைத்து பெரிய கத்தியால் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

LEAVE A REPLY