திருச்சியில் ஒருவருக்கு கொரோனா உறுதி…

1055

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா உறுதிசெய்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் . சம்மந்தப்பட்ட நபர் ஈரோட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

LEAVE A REPLY