திருச்சியில் கொரோனா உறுதி செய்யப்பட்ட47 பேர் எந்தெந்த ஏரியா?

590
Spread the love

திருச்சி மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 47 பேர் எந்ததெந்த ஏரியா என்கிற விபரம் தெரியவந்துள்ளது… 

புறநகர் பகுதிகள்..அந்தநல்லூர் பிளாக்கில் பழையமேடு, லால்குடி பிளாக்கில் பெரிய செட்டித்தெரு நகரம், மணப்பாறை பிளாக்கில் சேதுரத்தினபுரம், கரட்டுப்பட்டி, மொண்டிப்பட்டி, மணிகண்டம் பிளாக்கில் இரட்டைவாய்க்கால், மண்ணச்சநல்லூர் பிளாக்கில் கிழக்கு தெரு, வடக்கு குண்டார், ராசாபாளையம், சக்திநகர், சிறுகாம்பூர், தெற்கு தெரு, திருப்பஞ்சீலி, மருங்காபுரி பிளாக்கில் கலிங்கப்பட்டி, கள்ளமேடு, கிருஷ்ணவா தெரு, வளநாடு, முசிறி பிளாக்கில் கீழ கண்ணுகுளம், திருவெறும்பூர் பிளாக்கில் பெரிய சூரியூர், துறையூர், உப்பிலியாபுரம் பிளாக்கில் ஓக்கரை..

திருச்சி மாநகரம்… அரியமங்கலம் கோட்டத்தில் ஜெயில் பேட்டை, சுப்பிரமணியபுரம், ஜான்தோப்பு, கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் உறையூர் ஹவுசிங் யூனிட், மேல கல்நாயக்கன் தெரு, பொன்மலை கோட்டத்தில் கே.கே.நகர், மகாலட்சுமி நகர், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ரோகிணி அப்பாட்மெண்ட், அய்யனார் கோவில் சந்து மலைக்கோட்டை, சமஸ்பிரான்  தெரு, கோரிக்குளம், இப்ராகிம் பார்க், குஜிலி தெரு, தாக்கர் சத்திரம், W.B ரோடு, கிழக்கு சசிகலா தெரு, மேல தேவதானம், பதுவை நகர் .. ஆகியவை  

LEAVE A REPLY