போதை ஆசாமியை ஸ்கூட்டர் படுத்திய பாடு.. திருச்சியில் ருசிகரம்

778
Spread the love

திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் இன்று காலை தனது ஸ்கூட்டரை தடுமாறி  தடுமாறி ஒட்டி வந்தார் போதை ஆசாமி ஒருவர் . ஒரு இடத்தில் ஸ்கூட்டர் நின்று போனது தட்டிப்பார்த்தார், உதைத்துப்பார்த்தார். வண்டி ஸ்டாட் ஆகவில்லை.. பெட்ரோல் இல்லையோ என நினைத்து ஸ்கூட்டரை சாய்த்தார்.. அவரால் பேலன்ஸ் பண்ண முடியவில்லை.. ஸ்கூட்டர் ரோட்டில் சாய்ந்து விட வேறு வழியில்லாமல் தூக்கி ஒரமாக சாய்த்து விட்டு நடையை கட்டினார் வண்ணாரப்பேட்டை பக்கம்..

LEAVE A REPLY