சர்ச்சில் கொள்ளை… திருச்சியில் பரபரப்பு….

128
Spread the love

திருச்சி, மணப்பாறை அருகே பொத்தமேட் டுபட்டியில் புனித வியாகுல மாதா சர்ச் உள்ளது. இங்கு நேற்று மாலை லைட் போடுவதற்காக சார்லஸ் என்பவர் சென்றார். அப்போது சர்ச்சிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்தவியாகுல அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது || vyakula matha church festival on today பணத்தை திருடிச் சென்றதும் சர்ச்சுக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்து உடைக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் லாக்கரில் இருந்த 26 பவுன் செயின் மற்றும் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது. இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY