சமுதாய இடைவெளி இல்லாமல் ….திருச்சியில் 1000 ரூபாய் க்யூ….

171
Spread the love

தவிர்க்க முடியாமல் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமுதாய இடைவெளி அவசியம் இருக்க வேண்டும் என சுகாதாரத்தறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி புத்தூர் சிந்தாமணி மற்றும் அமராவதி ஆகிய இடங்களில் இன்று 1000 ரூபாய் வழங்கப்பட்டது.. ஆனால் க்யூவில் நின்ற பொதுமக்களுக்கு சமுதாய இடைவெளி என்னவென்றே தெரியவில்லை… அதில் வேதனை என்னவென்றால் இதனை கவனிக்க எந்த அதிகாரியும் இல்லாதது தான்..

LEAVE A REPLY