திருச்சி வியாபாரிகளுக்கு போலீஸ் 7 கட்டுப்பாடு

335
Spread the love

திருச்சி மாநகர காவல்துறை, பொன்மலை ஜி காா்னா் மைதானத்தில் நடைபெற உள்ள மொத்த வியாபார சந்தையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து 7 கட்டளை பிறப்பித்து உள்ளது.

1. மொத்த வியாபாாிகளுக்கு மட்டுமே அனுமதி

2. சில்லறை விற்பனையாளா்கள் கொள்முதல் செய்வதற்கு மட்டுமே அனுமதி. சில்லறை விற்பனைக்கு அனுமதி கிடையாது.

3. பொதுமக்கள் எவருக்கும் மொத்த வியாபாரம் நடைபெறும் இடத்திற்கு அனுமதி இல்லை.

4. இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரையே சந்தை செயல்படும்.

5. மொத்த வியாபாாிகள், தொழிலாளா்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

6. ஒரு மீட்டா் சமூக இடைவௌி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

7. மீறும் நபா்களின் வாகனம் பறிமுதல், சட்டப்படி அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

LEAVE A REPLY