திருச்சி மாநகர போலீசாருக்கு கொரோனா டெஸ்ட்

205
Spread the love

திருச்சி மாநகர போலீசாருக்கு இன்று கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக மாநகர ஆயுதப்படை கல்யாண மண்டபத்தில் மாநகர போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் என அனைவருக்கும்  வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. அதில் உடல் சூடு அதிகமாக இருக்கும் காவலர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தனியாக கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது.  

LEAVE A REPLY