திருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு…

146
Spread the love

திருச்சியில் 647 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மேலும் 67 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  இதனால் திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 788 ஆக உயர்ந்து உள்ளது. திருச்சியில் இன்று கொரோனாவிற்கு பலி 3. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY