திருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு…

110
Spread the love

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 132 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மேலும் 31 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 20 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக 135 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 301 ஆக உள்ளது. இன்று பலி இல்லை என்பதால் உயிர்பலி எண்ணிக்கை 173 ஆக தொடர்கிறது.

LEAVE A REPLY