திருச்சியில் இன்று 136 பேருக்கு கொரோனா.. மாவட்டம் வாரியாக பட்டியல்

297
Spread the love

திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் 1551 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று புதிதாக 136 பேர் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 116 பேர் டி-ஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1571ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவினால் திருச்சியில் யாரும் பலியாகவில்லை. இதனால் கொரோனாவினால் திருச்சியில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆக தொடர்கிறது.

LEAVE A REPLY