திருச்சியில் வேகம் குறையாத கொரோனா.. 108 பேர் எந்தெந்த ஏரியா?

344
Spread the love

திருச்சி அரியமங்கலம் கோட்டத்தில் லட்சுமிபுரம், பிள்ளை மாநகர், துரைசாமிபுரம், செந்தண்ணீர்புரம், தாரநல்லூர், ராஜப்பா நகர், ரஞ்சிதபுரம், கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் கிராப்பட்டி, ஆர் எம் எஸ் காலனி, காமராஜ் நகர், கம்பர் தெரு, ஸ்ரீ்நிவாசா நகர், திருச்சி அரசு மருத்துவமனை, குமரன் நகர், சின்ன செட்டி தெரு, தில்லை நகர், மேலக்கல் நாயக்கன் தெரு, பொன்மலை கோட்டத்தில் புவனேஸ்வர் தெரு, பென்ஷனர் தெரு, ஜே கே நகர், ஏர்போர்ட், மாதவன் சாலை, உடையான்பட்டி, கல்லுக்குழி, மாரியம்மன் கோவில் தெரு, எல்லகுடி, பொன்னேறிபுரம், பாப்பா குறிச்சி, டி நகர், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் மேலூர், மேலூர் ரோடு, ஆறுமுகம் தெரு, அடையவளஞ்சான் தெரு, நரியன் தெரு, திருவானைக்கோவில், ஜம்புகேஸ்வரர் நகர், மாம்பழச்சாலை, சிவராம் நகர், மேலசிந்தாமணி, பிக் பஸார், சின்ன கம்மாள தெரு, புறநகர் அந்தநல்லூர் பகுதியில் கம்பரசம்பேட்டை, போலீஸ் குவாட்டர்ஸ், சக்தி நகர், லால்குடி பகுதியில் செங்கரையூர், அகிலாண்டபுரம், மணப்பாறை பகுதியில் ஆலம்பட்டி, மணிகண்டம் பகுதியில் சோமரசம்பேட்டை, நடுத்தெரு, பாலக்காடு, அல்லித்துறை, மண்ணச்சநல்லூர் பகுதியில் எஸ் கண்ணனூர், பண்டரிநாதன் தெரு, பூனாம்பாளையம், காசு கடைத்தெரு, துடையூர், வடக்குபட்டி, திருவெள்ளறை, நம்பர் 1 டோல்கேட், கே வி ஜி நகர், இருங்களூர், சிறுகாம்பூர், நொச்சியம், ஆர் வளவனூர், திருப்பைஞ்சலி, பாச்சூர், வளையூர், மருங்காபுரி பகுதியில் ஊத்துக்குளி, முசிறி பகுதியில் தண்டலை, திருத்தலையூர், ரெட்டியார் தெரு, புள்ளம்பாடி பகுதியில் கள்ளகுடி, வடுகர்பேட்டை, தா.பேட்டை பகுதியில் சோலம்பட்டி, தும்பலம், திருவெறும்பூர் பகுதியில் கோவளகுடி, பிஎச்ஈஎல் டவுன்ஷிப், துவாக்குடி மலை, திருவெங்கட நகர், நவல்பட்டு, தொட்டியம் பகுதியில் மணமேடு, துறையூர் பகுதியில் கண்ணனூர் பாளையம், சிங்களாந்தபுரம், கண்ணனூர், காமாட்சி அம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், காந்தபாளையம். உப்பிலியபுரம் பகுதியில் நாகநல்லூர், வெங்கடாசலபுரம், ஆகிய பகுதிகளை சேர்ந்த 108 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

LEAVE A REPLY