திருச்சியில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா, பலி எத்தனை?

144
Spread the love

திருச்சியில் 870 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மேலும் 98 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 99 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இருவர் பலியாகி உள்ளனர். இதனால் திருச்சியில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்து 9114 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 134 ஆக உள்ளது.

LEAVE A REPLY