திருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு.. விபரம்..

124
Spread the love

திருச்சியில் இன்று மட்டும் 113  பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தற்போது 808 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா பலி இல்லை.. 

LEAVE A REPLY