திருச்சியின் இன்றைய கொரோனா பாதிப்பு..

184
Spread the love

திருச்சியில் 788 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மேலும் 83 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 91 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 254ஆக உயர்ந்து உள்ளது. திருச்சியில் இன்று கொரோனாவிற்கு இருவர் பலியாகி உள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY