திருச்சியில 83 பேருக்கு கொரோனா .. ஏரியாவ தெரிஞ்சுக்கோங்க

621
Spread the love

திருச்சி மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு… பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்..

புறநகர் பகுதி.. லால்குடி பிளாக்கில் பூவாளூர், மண்ணச்சநல்லூர் பிளாக் ஓமாந்தூர், சிறுகுடி, மணிகண்டம் பிளாக் எசனைப்பட்டி, மருங்காபுரி பிளாக் கீரணிப்பட்டி, முசிறி பிளாக் வெள்ளக்கால்பட்டி, முசிறி பிளாக் பார்வதிபுரம், புத்தானம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பாறை, டி.மேட்டூர், இலுப்பையூர், அபிமங்களம், புள்ளம்பாடி பிளாக் கானக்கிளியநல்லூர், தா. பேட்டை பிளாக் சூரம்பட்டி, தும்பலம், ஜாம்புமாமேடை, வலசிராமணி, ஆண்டிபட்டி, மங்களம்புதூர், பிள்ளைநத்தம், நீலியாம்பட்டி, கரிகாளை, மேட்டுப்பாளையம், திருவறும்பூர் பிளாக் பெல் குடியிருப்பு, OFT குடியிருப்பு, பூலாங்குடி காலனி, கக்கன் காலனி, துறையூர் பிளாக் கீரம்பூர், இந்திராநகர், மேய்யாபட்டி, உப்பிலியாபுரம் பிளாக் எரகுடி, கொப்பம்பட்டி….

திருச்சி மாநகரம் அரியமங்களம் கோட்டம் முல்லைநகர், எடத்தெரு, மேலஅம்பிகாபுரம், பொன்மலை கோட்டம் சுப்பிரமணியபுரம், காஜாமலை, கோ. அபிஷேகபுரம் கோட்டம் கிராப்பட்டி காலனி, குத்பிஷா நகர், புத்தூர், தில்லைநகர், உறையூர். அரசு ஆஸ்பத்திரி, மேலசிந்தாமணி, ஸ்ரீரங்கம் கோட்டம் சுப்பிரமணியபுரம், தையலகார தெரு ஆகிய இடங்களில்  உள்ளவர்களுக்க புதியதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..   

LEAVE A REPLY