திருச்சியில் இன்றும் கொரோனா செஞ்சுரி… மாவட்டங்கள் பட்டியல்

621
Spread the love

திருச்சியில் கொரோனா பாதிப்பு 589 ஆக இருந்த நிலையில் இன்று ஒருநாள் மட்டும் 103 போ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனா். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் திருச்சியை சோ்ந்த 10 போ் உள்ளிட்ட 12 போ் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு உள்ளனா். இதே போல காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா மருத்துவ முகாமில் இருந்து திருச்சியை சோ்ந்த 58 போ் உள்ளிட்ட 70 போ் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு உள்ளனா். இன்று ஒருநாள் மட்டும் திருச்சியில் 82 போ் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு உள்ளனா். தற்போது 691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

LEAVE A REPLY