திருச்சி மாவட்ட புதிய அரசு வக்கீல்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.. .

1414
Spread the love

திருச்சி மாவட்டத்திற்கான புதிய அரசு வக்கீல்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்..

இதன்படி மாவட்ட அரசு வக்கீலாக (கிரிமினல்) சவரிமுத்து , கூடுதல் அரசு வக்கீலாக( திருச்சி ) கவியரசன், கூடுதல் அரசு வக்கீல் (துறையூர்) ஜெயராஜ், கூடுதல் அரசு வக்கீல் (லால்குடி) தாமோதரன், கூடுதல் அரசு வக்கீல் (மணப்பாறை) அழகிரி, மாவட்ட அரசு பிளீடர்(சிவில்) மோகன், கூடுதல் பிளீடர் ( திருச்சி) வெங்கடாசலம், கூடுதல் பிளீடர் (லால்குடி) மதிவாணன், கூடுதல் பிளீடர் (மணப்பாறை) அரவிந்தன், கூடுதல் பிளீடர் மணப்பாறை முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட 12 பேர் திருச்சி மாவட்டத்திற்கு கிரிமினல் மற்றும் சிவில் அரசு வக்கீல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.. 

LEAVE A REPLY