Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் லாட்டரி சீட்டு எண் விற்பனை செய்த நபர் கைது….

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல்(53). இவர் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்டரி சீட்டு எண்களை குறித்து விற்பனை செய்தபோது முசிறி போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!