முழு ஊரடங்கு காரணமாக திருச்சியில் இன்று வாகன நெரிசல்… படங்கள்

742
Spread the love

நாளை முழு ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகரில் இன்று அனைத்து இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் பொதுக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. காய்கறி மார்கெட், மீன் மார்கெட் மற்றும் பெரியகடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட அனைத்தஇடங்களிலும் நெரிசல் தான்… 

LEAVE A REPLY