கொரோனாவுக்கு திருச்சி மூதாட்டி பலி….

196
Spread the love

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த மூதாட்டி (வயது 65). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெஞ்சு சளி காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். பின்னர் அவர் கொரோனா சிறப்பு வார்டிற்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

LEAVE A REPLY