திருச்சியில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய கொரோனா சிகிச்சை மையம் ரெடி…

409
Spread the love

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, நகர்ப்புற
வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபம் தயார்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியோடு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY