திருச்சி பாஸ்போர்ட் ஆபிஸ் நாளை முதல் 24-ந் தேதி வரை மூடல்…

35
Spread the love

பாஸ்போர்ட் அலுவலகம் நாளை முதல் 24-ந் தேதி வரை மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை அத் தியாவசிய சேவைகள் தவிர்த்து, முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி பாஸ்போர்ட் அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவை மையங் கள், அஞ்சலகங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங் கள் நாளை முதல் 24-ந் தேதி வரை மூடப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் பாஸ்போர்ட் அலுவலகம் வருவதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் முன்பதிவு தேதி அலுவலகம் செயல்படும் நாட்களில் பின்னர் மாற்றி அமைக் கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 1800 285 1800 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள் ளலாம் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY