போலீஸ் குடியிருப்பு அருகே கலவர ஒத்திகை… பரபரப்பு படங்கள்..

275
Spread the love

திருச்சி கே கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் மாஸ் ட்ரில் நடைபெற்றது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு கலவரக் காலங்களில் போலீசார் பொது மக்களை எப்படி கையாள்வது என்பது குறித்து போலீசாருக்கு ஒரு நினைவூட்டல் பயிற்சி கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தார். சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் வேதரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY