பொதுத்துறை நிறுவனங்களை விற்பதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்…

74
Spread the love

பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று திருச்சி ஒத்தக்கடையில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு அதிகாரிகள் சங்க

மண்டல தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் அலுவலகங்களில் இன்று யாரும் பணிக்கு செல்லவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

LEAVE A REPLY