திருச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை அளவு….

489
Spread the love

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று விடிய விடிய கொட்டிதீர்த்த மழையின் அளவு விபரம் மில்லி மீட்டரில்…  லால்குடி தாலுகா கல்லக்குடி -65.40, லால்குடி-51.80, நந்தியாறு -66.20, புள்ளம்பாடி -57.80, மண்ணச்சநல்லூர் தாலுகா தேவிமங்கலம்-16.40, சமயபுரம்-37.40, சிறுகுடி-20, வத்தலை அணைகட்-31, மணப்பாறை தாலுகா மணப்பாறை 57.40, பொன்னனியாறு அணை- 45.80, மருங்காபுரி தாலுகா கோவில்பட்டி-54.20, மருங்காபுரி-75.40, முசிறி தாலுகா முசிறி-15, புலிவலம்-32, தாத்தியேன்-34, ஸ்ரீரங்கம் தாலுக்கா நவலூர் கொட்டப்பட்டு-60.60, திருவெறும்பூர் தாலுகா- துவாக்குடி-57, துறையூர் தாலுகா-கொப்பம்பட்டி-42, தென்பரநாடு-49, துறையூர்-46, திருச்சி-கிழக்கு- பொன்மலை 57.60, திருச்சி ஏர்போர்ட் 45.60, திருச்சி மேற்கு-திருச்சி ஜங்சன்-56, திருச்சி டவுன் 50, மொத்தமாக 1123.60 மிமீட்டரில் மழை பெய்துள்ளது. சராசரியாக மழையின் அளவு 46.82 ஆக மழை பெய்துள்ளது.

LEAVE A REPLY