ஆர்பிஎப் பயிற்சி பெண் காவலர்களுக்கு கொரோனா டெஸ்ட்

130
Spread the love

கடந்த வாரம் திருச்சியில் ஆர்பிஎப் எஸ்ஐ முருகானந்தம் உயிரிழந்தார். மேலும் அதிகாரி உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் திருச்சி காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் வெளிமாநிலத்தை சேர்ந்த 400 பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினம்தோறும் 25 பேர் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

     

LEAVE A REPLY