ஸ்ரீரங்கத்தில் இன்று திருப்பவித்ரோட்சவம் துவக்கம்..

59
Spread the love

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் திருப்பவித்ரோட்சவம் திருவிழா இன்று துவங்கி செப்டம்பர் 6 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு யாகசாலை சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . திருவிழாவை ஏற்பாட்டை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.

LEAVE A REPLY